Page 9 of 30
”சரிங்கம்மா சொல்றேன்“
”நீ அந்த கண்ணனை லவ் பண்றியா”
”சே சே இல்லைம்மா” என சொல்ல அவரோ நம்பவில்லை
”எங்க உன் வயித்து மேல கையை வைச்சி சத்தியம் பண்ணி சொல்லு“
”என்னம்மா”
”சொல்லுங்கறேன்ல வை உன் கையை வயித்து மேல வைச்சி சொல்லு” என கேட்க அவளோ சங்கடத்துடனே தன் வயிற்றில் கையை வைத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பா நடந்துக்கிட்டானா”
“சே சே இல்லைம்மா”
”பொய் சொன்ன குழந்தைக்கு கஷ்டம் வரும்”
”இல்லைம்மா என்னைப் பார்த்து பாட்டு பாடினான்மா”