Page 8 of 30
”ஆஹா என்ன ஒரு காட்சி என்ன கோதை மகாராணி போல இருக்க”
”ரமணியம்மா ஒரே தலைவலி தாங்க முடியலை இதுல பாதம் வேற என்னாச்சின்னு தெரியலை சுருக்கு சுருக்குன்னு வலி அதான் பிடிச்சி விட சொன்னேன்மா”
”இரு இரு தலைவலிக்கு மருந்து தரேன், சாப்பிடு கொஞ்ச நேரத்தில சரியாயிடும்”
”ரமணியம்மா உங்களுக்கு விசயம் தெரியுமா“
“என்னது
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தி தாழ்பாள் போட்டுவிட்டு கோதையிடம் வந்தார்
”கோதை”
“சொல்லுங்கம்மா”
”நான் ஒண்ணு கேட்பேன் அதுக்கு நீ உண்மையை மட்டும்தான் சொல்லனும் சரியா”