Page 11 of 20
"ஓகே! அப்போ வேலை முடிஞ்சது! வீட்டுக்குப் போய் அடுத்த ரவுண்ட் சாப்பாடை சாப்பிட வேண்டியது தான்!!!"
"ஏண்டா சாப்பாடை கண்ணிலேயே பார்த்ததில்லைன்ற மாதிரி இப்படி ஷோ காமிக்குற? முன்னாடி பார்த்ததுக்கு இப்போ நல்லா வெயிட் போட்டு இருக்க! சிஸ்டர் சமையலை சாப்பிடாமலா இந்த எக்ஸ்ட்ரா கிலோ எல்லாம் வந்திச்சு???"
"அதை சொல்லுங்க ஷிவா! கிட்சன்ல எதை செய்தாலும
...
This story is now available on Chillzee KiMo.
...
"கீத்ஸ் போதும் செல்லம் கொஞ்சல்ஸ், கிளம்புவோமா?"
"கிளம்பலாம்ங்க..."
சூர்யாவும், கீதாவும் மற்றவர்களுக்கு கை அசைத்து விட்டு தங்களின் காரில் அமர, ஷிவா