Page 12 of 20
குழப்பத்துடன் காரின் அருகே வந்தான்.
"என்ன சிஸ்டர், ஒண்ணுமே சொல்லாமல் கிளம்புறீங்க?"
"இப்போ எப்படி பேசுறது ஷிவா? நீங்க சென்னைக்கு போயிட்டு கால் செய்ங்க நான் விபரம் சொல்றேன்!" என்றாள் கீதா.
"நல்லா சொல்றீங்கப் போங்க! அதெல்லாம் நடக்குற விஷயமா?" என்ற ஷிவா, திடீரென குரலை உயர்த்தி,
"ஸ்ட்ரெயிட்டா போய் லெஃப
...
This story is now available on Chillzee KiMo.
...
பத்து வருஷமா பெங்களூரில் இருக்கேன், எனக்கு வழி தெரியாதா? உனக்கு..." என்றான் பொய் கோபத்துடன்...
"ப்ச்... அவர் பாவம் விஷயம் தெரிஞ்சுக்க ஏதோ வாயில வந்ததை சொன்னால் அதுக்குப் போய்