Page 4 of 20
"பேசுறவங்க எல்லோரையும் ஃபிரெண்டுன்னு சொல்ல முடியுமா என்ன? அதிலும் பாதி பேர் மனசில ஒன்னை வச்சுட்டு வெளியே ஈன்னு இளிச்சுட்டு பேசுறவங்க! ஆனால் அருந்ததி அப்படி இல்லை!"
"வெரி இன்ட்ரஸ்டிங்"
அப்போது அவர்கள் பக்கம் எட்டி ப்பார்த்த லக்ஷ்மி,
"என்ன இரண்டு பேரும் ரகசியமா பேசுறீங்க? அப்படி என்ன எங்களுக்கு தெரியக் கூடாத விஷயம்?" எ
...
This story is now available on Chillzee KiMo.
...
ஹா! இதெல்லாம் நிஜம் தானா? இல்லை எல்லோரும் சும்மா பில்ட்-அப் கொடுக்குறீங்களா?" என்றாள்.
லக்ஷ்மி சொன்னதைக் கேட்டு முகத்தில் பெரிய புன்னகையுடன் அதுவரை அமைதியாக இருந்த அருந்ததி,