Page 10 of 20
"என்ன ஃபிரென்ட்ங்க நீங்க? நாமளும் ஹெல்ப் செய்வோமே?" என்றாள் கீதா.
"இல்லைம்மா, வேண்டாம், நாங்களே மேனேஜ் செய்துப்போம்" என்றார் நாதன்.
"இப்படி ஏதாவது செய்து சாப்பிட்டதை டைஜெஸ்ட் செய்துட்டு திரும்ப ஓரு ரவுண்ட் வெட்டலாம்னு நினைச்சேன். என்ன அங்கிள்...?"
"அதுக்காக நீ கஷ்டப் பட வேண்டாம், கீதா. உங்க இரண்டுப் பேருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
றான் சூர்யா!
"அதெல்லாம் எடுத்துட்டுப் போற ப்ளான் இல்லைடா. ஆல்ரெடி ஹவுஸ் ஓனர் கிட்ட பேசிட்டேன் அவர் வீட்டிலேயே வச்சுட்டுப் போக சொன்னார்!" என்று பதில் சொன்னான் ஷிவா.