Page 20 of 33
சேர்ந்தவங்க முக்கியமா மாச சம்பளக்காரங்க அதனால பணம் கொஞ்சம் மாறுபடும், எல்லாராலயும் இவ்ளோ பணம் தரமுடியாது, அதோட லிஸ்ட் படி பார்த்தா, பஸ் வசதி செஞ்சா இப்ப ஏறிப்போயிருக்கற டீசல் விலைக்கு யாரும் வரமாட்டாங்க. தங்கற வசதிக்கும், சாப்பாடு செலவுக்கும் நிறைய பணம் ஆகும் இதுல பஸ் வேலைக்காகாது”
”அப்ப என்ன செய்றது, கவர்மெண்ட் பஸ்லதான் போகனும்”
“அய்ய
...
This story is now available on Chillzee KiMo.
...
ானல்
4) வேலூர், கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில்
5) சென்னை மைலாப்பூர் கோயில், திருவொற்றியூர், திருவான்மியூர், பெசன்ட்நகர் பீச்,