Page 11 of 33
போல உழைத்துக் காட்ட விளைச்சல் 2 மடங்கு அமோகமாகவே ஒவ்வொரு ஆண்டும் காட்டியது. விடா முயற்சி அவனது சிறந்த குணம். எவ்வளவு கடினமான வேலையாயிருந்தாலும் அதை முடித்துக் காட்டாமல் ஓயமாட்டான்
அவனுக்கு இன்னொரு கெட்ட பழக்கமும் உண்டு, அவனது வீட்டில் நடப்பதைக் கண்டு ஊருக்குள் யாராவது தவறு செய்தால் போதும் பேசும் வழக்கத்தை விட்டு உடனே அடிதடியில் இறங்கிவிடுவான். அவனால் அந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ீரனின் தாய் அந்த வீட்டில் வேலைக்காரி போல அனைத்து வேலைகளையும் செய்வதைக் கண்டு யாரையும் தன்னிடம் அவ்வாறு வேலையாளாக பார்க்க விரும்பாமல் தானே அனைத்து வேலைகளையும் செய்துக் கொண்டிருந்தான்.