Page 3 of 28
“இப்ப அவளுக்கு எத்தனையாவது மாசம்”
“5வது மாசம் ஓடுது ஆறாவது நெருங்கப் போகுது”
”ம் இப்ப எப்படி கல்யாணம் ஒருவேளை குழந்தை பெண் குழந்தையா இருந்தா சரியா வராதே“
“அப்ப வேற என்ன செய்றது”
”நீ நினைச்சதே செய்யலாம், குழந்தை நல்லபடியா பிறக்கட்டும் அதுக்குப்புறம் கண்ணனோட நடவடிக்கையைப் பார்க்கலாம், அவன
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிஞ்சிக்கிட்டா சரி இல்லைன்னாலும் கவலையில்லை ஒரு வார்த்தை சொல்லிடறது நல்லது, நாளைக்கு பின்னாடி ஒரு பேச்சு வரக்கூடாது பாருங்க”
”உன் அனுபவம் இப்படி பேச வைக்குதா ரமணி”