Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 31 - 62 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Anbe nee enna antha radaiyo kodaiyo

  

”இப்ப எப்படியிருக்க கோதை”

  

”நான் நல்லாயிருக்கேன்”

  

“உன்னைப் பார்த்தாலே தெரியுது ரொம்ப சோர்வா இருக்க ரொம்ப வலிக்குதா”

  

”ஆமாம் ஆனாலும் பரவாயில்லை கொஞ்ச நாளுக்குதானே“

  

”இங்க வந்தே பத்து நாளாகுது, இதுல பாதி அளவு நீர்க்கட்டிகள்தான் கரைஞ்சிருக்கு”

  

“பரவாயில்லை எத்தனை நாள் ஆனாலும் சரி ஆகட்டுமே இந்த பிரச்சனையை முடிச்சிட்டே நாம ஊருக்குப் போகலாம்”

  

”இப்படி நீ கஷ்டப்படறதை என்னால பார்க்க முடியலை கோதை அதனால”

  

”அதனால”

  

“பேசாம குழந்தையை அழிச்சிடலாம், அப்ப தன்னால நீர்க்கட்டிகளும் கரைஞ்சிடும் பிரச்சனையும் முடிஞ்சிடும், என்ன சொல்ற” என கேட்க கோதையிடம் பதில் இல்லை, அவள் இத்தனை நாள் பட்ட கஷ்டம் கூட பெரிதாக தெரியவில்லை, கண்ணன் சொன்னது இடியென இறங்கியது அவள் இதயத்தில்

  

”நமக்கென்ன கோதை ஊருக்கு போனதும் கல்யாணம் செய்துக்கலாம், அதுக்கு அப்புறம் வேணும்ங்கற அளவுக்கு குழந்தையைப் பெத்துக்கலாம் சரியா” என சொல்ல கோதைக்கு பேச்சே வரவில்லை

  

பேசுவது கண்ணன்தானா என அவனையே ஆச்சர்யமாக பார்த்தாள், இந்த குழந்தைக்காக அவன் என்னென்ன செய்திருப்பான், ஆனால் இப்போது ஒரு நொடியில் குழந்தையே வேண்டாம் என முடிவு எடுத்தானே, அது எப்படி சாத்தியம் என நினைத்து குழம்பினாள்

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.

Add comment

Comments  
# RE: தொடர்கதை - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - 15 - சசிரேகாA Tamil sri 2022-09-19 15:50
Nice ending
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - 15 - சசிரேகாசபரி 2022-09-19 08:11
கடைசி நேரத்துல ரதி எல்லாம் வில்லியாக்கி ,கடவுளே. கோதையின் குழந்தையே போதும் ரதி மண்டையில் கொட்டி விரட்டி விட.‌இதுல கோதை போனாளாம் கண்ணன் போனானாம். நல்ல அருமையான கதை
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
ANEARK

MOVPIP

KEK

EUUTT

VEE

UIP

NPM

SiRa

Vana

EMAI

UANI

STST

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

PVOVN2

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top