Page 7 of 8
ஆனால் அவனாவது அவளின் வாழ்க்கைத் துணை, அவளிடம் அன்பாக நடந்துக் கொள்ள கடமை பட்டவன்... ஆனால், லக்ஷ்மி, ராதிகா?
அவர்களை போல் அன்பை மட்டுமே கொடுக்கும் உறவுகள் அமைவது எத்தனை பெரிய வரம்?
ராதிகா அவளுக்கு தோழி மட்டுமில்லை, நல்ல வழிகாட்டியும் கூட!
அவளுக்கு சகோதரி ஒருத்தி இருந்திருந்தால் இப்படி தான் இருந்திருக்குமோ எ
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
அவளைப் போலவே திடுக்கிட்டு விழித்துக் கொண்ட கௌஷிக்கின் முகத்தில், எதையோ உளறி விட்டோம் என்ற உணர்வில் அவனையும் மீறி முகத்தில் மெல்லிய வெட்கம் தோன்றியது! ஆனால் உடனேயே சமாளித்துக் கொண்டவனாக,