Page 5 of 31
ஒப்படைச்சிருக்காங்க ப்ளீஸ் சிட் டவுன்” என சொல்ல அவனும் அமர்ந்துக் கொண்டான்.
ராதாவும் தன் வேலைகளை செய்யலானாள், அவளையே வெறிக்க வெறிக்க பார்த்தான் அழகர்.
போலீஸ் உடையில் சிக்கென இருந்தாள். அழகான வட்ட முகம், சந்தன நிறம், பெரிய கண்கள், சிறிய உதடுகள், சப்பையான கன்னம், ஒல்லியான தேகம் ஆனாலும் ஏதோ ஒரு கவர்ச்சி அவள ... லதான் நீ ரொம்ப அழகா தெரியற, சொல்லப்போனா உன்னை விட அழகானவங்க இருக்காங்க ஆனா உன்கிட்ட ஏதோ கவர்ச்சி தெரியுது என்ன அது
This story is now available on Chillzee KiMo.
...
“இதெல்லாம் ஒரு ஆராய்ச்சியா”