Page 20 of 22
ஞாபகப்படுத்தறது, திரும்ப திரும்ப எதையாவது உளறி வைக்காத, உன் சம்பந்தப்பட்ட விசயம் எதையும் யாருக்கும் சொல்லலை, வரப்போற மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கும் இது தெரியாது, நீயா எதையாவது சொல்லி வைக்காத”
”ஆனா பாட்டி எனக்கு வேணாம் பாட்டி, எனக்கு கல்யாணம்லாம் வேணாம், அதை செய்துக்கிட்டு நான் என்ன செய்யப் போறேன் சொல்லுங்க”
”அய்யோ கடவுளே உனக்கு நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
என பாட்டி கத்த
”எனக்கு அது பிடிக்காது பாட்டி நான் எப்பவும் போலவே இருக்கேனே”
”எப்பவும் போலன்னா இப்படியா வேட்டி சட்டையோட இருப்பியா, இது தப்பும்மா உனக்குன்னு