Page 21 of 22
”பொண்ணு வந்தாச்சி” என உற்சாகமாகச் சொல்ல அனைவருமே ஆர்வமாக பார்த்தார்கள் அப்போதும் குமரனால் சக்தியை காண தயக்கமாக இருந்தது சட்டென தலை தாழ்த்திக் கொண்டான்.
பாட்டி தவமணியும் சக்தியின் கையில் டீ காபி டம்ளருடன் இருந்த தட்டை கொடுத்து
”வா வா எல்லாரும் உனக்காகதான் காத்திருக்காங்க வா”
”என் அண்ணன்ங்க வந்திருக்காங்களா பாட்டி”
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்ணு புரியுதா வெட்கம் வருதோ இல்லையோ வெட்கப்படற மாதிரி நடிச்சித் தொலை”
”நடிக்கறதா“
”ஏன் எத்தனை சினிமா பார்த்திருக்க, பொண்ணுங்க எப்படி வெட்கப்படுவாங்கன்னு நீ