Page 22 of 22
பார்த்ததில்லை“
”பார்த்திருக்கேன்“
”அது போல நடிச்சி வை இப்ப வா எல்லாரும் காத்திருக்காங்க வா வா” என அழைக்க அவளும் நொந்துக் கொண்டே பாட்டியுடன் அறையை விட்டு வெளியேறினாள். பாட்டி சொன்னது போலவே நிறுத்தி நிதானமாக நடந்து வந்தாள். தலை சற்று தாழ்த்தியிருந்தாலும் அவளின் கண்கள் மட்டும் அவளது அண்ணன்களை பார்க்க ஆவல் கொண்டது.
சக்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
"text-align: center;">Go to Ni kannanal nan imaiyaven story main page