Page 12 of 33
”நீ கேட்டது. உன் பங்கு பணம் உன் அக்கவுண்ட்ல நான் போட்டுட்டேன் அதுக்கான பேப்பர்ஸ்” என நீட்ட அவளும் பார்த்து சந்தோஷப்பட்டாள்
”1 வாரம் ஆகும்னு சொன்னீங்களேப்பா”
“ரதி தகராறு செய்வா அவளை சமாதானம் செய்யறதுக்காக 1 வாரம் தேவைப்படும்னு சொன்னேன். நீ சொன்னதை அவள்ட் ... /span>”
“சாரிப்பா அது அவர் உள்ள தூங்கறாரு” என சொல்ல காதம்பரி உற்சாகமானாள்.
”நான் போய் பார்த்துட்டு வரேன்”
This story is now available on Chillzee KiMo.
...