Page 7 of 33
பெட்டியை காட்டினாள். 2 பெட்டிகள் இருந்தது.
இரண்டையும் அவனிடம் காட்ட அதை வாங்கிப் பார்த்தான். பிளாட்டினத்தில் செய்யப்பட்ட மோதிரங்கள். வைரங்கள் பதிக்காமல் இரண்டு மோதிரத்திலயும் அவர்களது பெயர்களை நுணுக்கமாக செதுக்கியிருந்தார்கள். அவன் அதை எடுத்துப் பார்த்தான்.
”இதுல என ... span>என சொல்ல அவனும் பார்த்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்கு புரியலை நீலா, இதுக்கு என்ன அர்த்தம்”