(Reading time: 23 - 46 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

அதோடு முகத்தை மாற்றிக் கொண்டு அடுத்தடுத்தவர்களுக்கு காபி கொடுத்தபடியே நகர்ந்துவிட்டாள். அவள் சென்ற இடமெல்லாம் ஜீவாவின் கண்கள் பின் சென்றது, அவனது தலையோ அவளின் அசைவுக்கு ஏற்ப திரும்பியது, அதைக்கண்ட சாந்திக்கு கடுப்பாக இருந்தது, ஆனால் வடிவேலுவுக்கு சிரிப்பு சிரிப்பாக இருந்தது

  

சக்தியும் அவசரமாக மற்றவர்களுக்கு காபி டீ தந்துவிட்டு நேராக குமரனிடம்தான் வந்தாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

அவர்களின் கண்களுக்கு அவள் யாரோவாக தெரியவும் அவள் மனம் உடைந்துப் போய் பாட்டியிடம் தஞ்சமடைந்தாள்.

  

குமரனும் சரி அவனின் தம்பிகளுக்கும் சரி மனதில் ஒரே விசயம்தான் ஓடியது

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.