Page 10 of 17
உட்கார்றதே நான்தானே“ என உளற குமரனோ
”ம்க்கும் மக்கும்” என கனைக்க அதில் ஆனந்தன் அமைதியானான்
சாந்தியோ
”ஓ அந்தளவுக்கு சமையல் நல்லா வருமா சரி சரி அப்ப மத்த வேலையெல்லாம் அதான் வீட்டு வேலைகள் செய்ய வருமா“ என கேட்க அதற்கு சந்திரன் முந்திக் கொண்டான்
”வீட்டு வேலைகள் எல்லாம் சக்திக்கு அத்துப்படி, எல்லா வேலைகள
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் சரி வீட்டு நிர்வாகம் பொறுப்புகளை ஏத்துக்கறது, பிரச்சனைன்னு வந்தா அதை சமாளிக்கற பக்குவம்லாம் வருமா”
”சக்தியை நம்பி மொத்த பொறுப்பையும் ஒப்படைக்கலாம், எங்களால தீர்க்க முடியாத