(Reading time: 23 - 46 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

அவளுக்கு அப்பா அம்மா இல்லை அவளுக்கு ஒரு அப்பா ஸ்தானத்தில இருந்து நீ அவளுக்கு எல்லாம் செய், நான் தடுக்கலை போதுமா” என சொல்ல அதைக்கேட்டு விக்கித்துப் போனான் குமரன்

  

”நான் சக்திக்கு அப்பா ஸ்தானத்திலயா” என ஆச்சர்யமாக கேட்க அதற்கு ஜீவா

  

”ஆமாம் ஏன் உன்னால முடியாதா” என கேட்க

  

”இல்லை என்னால முடியாது” என பட்டென சொல்லிவிட பாட்டிக்

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்க பக்கம் யாராவது ஒரு சொந்தத்தை பிடிச்சி வைக்கறேன், இதெல்லாம் ஒரு விசயமே இல்லை முதல்ல நீ உட்காருப்பா, எதுக்கு எழுந்து நிக்கற உட்காரு உட்காரு” என சொல்ல குமரன் நிம்மதியாகி அமர்ந்தான்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.