Page 11 of 17
பிரச்சனையை கூட சக்தி சொடுக்கு போடற நேரத்தில சமாளிப்பா, அவளுக்கு இருக்கற பக்குவம் எனக்கு கூட இல்லை” என சரவணன் சொல்லி முடித்து குமரனை பார்க்க குமரனோ கொலை வெறியுடன் பார்க்கவும் அதில் சரவணன் அமைதியாகிப் போனான்.
பாட்டியோ சாந்தியிடம்
”நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க, அவளோட உருவத்தை வைச்சி நீங்க சந்தேகப்படாதீங்க, அவளைப் போல ஒரு பொண்ணை நீங்க எங
...
This story is now available on Chillzee KiMo.
...
களை கூட திருச்சியில கட்டிக் கொடுத்தீங்கதானே“ என பேச பாட்டிக்கு பக்கென்றது. குமரனுக்கு திக்கென்றது சரவணனோ
”ஆமாமாம் சக்தியோட அம்மா பேரு சுமதி” என சொல்ல கேசவன் சரவணனின் தொடையில்