Page 13 of 17
அவளுக்கு செய்ய வேண்டிய சீர் செனத்தி முழுக்க என்னோட பொறுப்பு, நீங்க என்ன கேட்டாலும் சரி மறுக்காம சீர் செய்துடறேன், பிறகென்ன எல்லாம் சொல்லியாச்சி, உங்களுக்கும் சக்தியை பிடிச்சிப் போச்சி அப்புறம் கல்யாணத்தை பத்தி பேசலாமே” என சொல்ல ஜீவாவோ தன் நண்பன் குமரனிடம்
”குமரா சொல்றேன்னு தப்பா நினைக்காத எனக்கே ஏகத்துக்கும் இருக்குது, இதுல நீ தர்ற சீர் செனத்தி எனக்கு எத
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க என்னோடதுதான்”
”என்னடா இது எல்லாமே நீ எடுத்துக்கிட்டா அப்புறம் நாங்க எதுக்கு”
”சக்திக்கு அண்ணனா செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதாயங்களை நீ செய், சக்தி பாவம்