Page 2 of 13
இந்த விபரம் புதிதாக இருக்க சுவாதி யோசனையுடன் நின்றாள்...
“அண்ணாக்கு நாங்க செஞ்சது தெரிஞ்சா என்ன செய்வார்னு பயமா இருக்கு... அம்மா இப்போ இருக்கும் சூழ்நிலைல அண்ணாவோட கோபத்தை சந்திக்க தயாரா இல்லை... அம்மா சொல்லாமல் என்னாலேயும் எதுவும் செய்ய முடியலை... அண்ணாக்கு கோபம் வந்தால் அவ்வளவு தான்...”
இதுவரை விஷ்ணுப்ரியா சொன்ன மற்ற விபரங
...
This story is now available on Chillzee KiMo.
...
எங்கோ தூரத்தில் விஜயசாந்தி யாருடனோ பேசும் ஓசைக் கேட்கவும், அவசரமாக தன்னை சமாளித்த சுவாதி,
“சாந்தி இப்போ வந்திருவாங்க... நீங்க சீக்கிரம் போய் சாரீயை மாத்துங்க...” என்றாள்.