Page 5 of 13
“நீ இப்படி வெட்கப்பட்டு சிரிக்கும் போது ரொம்ப அழகு விபி... எப்போவும் இப்படியே ஸ்மைல் செய்துட்டு இரு... இந்த வீட்டுல உனக்கு எந்த குறையும் வராது... சரி, சரி டைம் ஆச்சு... வா சுவா, இவளை அழைச்சுட்டு போகலாம்...”
“சரி சாந்தி...”
விஜயசாந்தி, சுவாதி இருவரும் விஷ்ணுப்ரியாவுடன் கிளம்ப எத்தனிக்க, அவர்கள் இருவருமே எதிர்பாரா
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடமும் வணங்கி ஆசி வாங்கினாள்.
“நல்ல சந்தோஷமான திருமண வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் விபி...” என்று வாழ்த்திய விஜயசாந்தி, விஷ்ணுப்ப்ரியா நிமிரவும், அவள் கன்னத்தை செல்லமாக கிள்ளி,