Page 8 of 13
ஆனால் அஸ்வின் எங்கும் இல்லை...
“அஸ்வின் இங்கே இல்லையே, சாந்தி...” என்றாள் சுவாதி குழப்பத்துடன்...
“ம்ம்ம்.. இந்த பக்கமும் இல்லை... இரு அஜியைக் கேட்கிறேன்...” என்ற விஜயசாந்தி, அதே மாடியில் இருந்த அவர்களின் அறையின் அருகே சென்று கதவை தட்டி விட்டு,
“அஜி...” என்று அழைத்தாள்...
“விஜி செல்லம்ஸ்... வா வா உ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னைக்கு உங்களை நானே அப்படிப் பார்த்தேன்... அப்போ அவர் இந்த அளவுக்காவது பார்க்கலைனா எப்படி??” என்றாள் சுவாதி!
“ஹையோ... என்னை டீஸ் செய்றீங்களாக்கும்... அப்புறம்???”