Page 18 of 33
“அங்கிதாவா யாரு அண்ணா அந்த அன்னதானம் பரிமாறிச்சே அதுவா”
“ஆமாம்”
“சரிண்ணா அவங்ககூட நீங்க ஏன் போகனும்”
”தனியா போறா அதான்”
“அண்ணா இப்பவே மதியமாகுது இங்க இருக்கு விருதுநகர், 1 மணி நேரத்தில வந்துடப்போகுது அந்தம்மாவுக்கு ஒண ... குழந்தைகளிடம் தாவினான்
This story is now available on Chillzee KiMo.
...
”இங்க பாருங்க நீங்க சமத்து புள்ளைகளா, ட்ரெயின்ல வாங்க நான் கார்ல வரேன்” என சொல்ல அந்த குழந்தைகள் ஒரேடியாக கத்தினார்கள்