Page 23 of 33
“ஆமாம் பாவம்ல தனியா இருக்காளே அதான் துணையா”
“என்ன மாதிரியான துணை”
“அதை ஏன் நீ கேட்கற”
“சொல்லுங்க அவளுக்கும் உங்களுக்கும் என்ன உறவு”
என அவள் கோபத்துடன் கேட்கவும் அவளை அடிக்க வேண்டும் போல் தோன்றினாலும் பெண்ணாகிவிட்டாள், குழந்தைகள் வேறு இருப்பதால் அட
...
This story is now available on Chillzee KiMo.
...
்லை அது பார்வையே சரியில்லையே, பாரு ஆட்டோல உட்கார்ந்தும் கூட அவனையே பார்க்குது. எனக்கு இது பிடிக்கலை” என அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.