Page 31 of 35
”அதை அப்படியே எடுத்துக்கொடு நகைகளை நீ ஊருக்கு கொண்டு போ, பணம்தானே அதை நான் செலவுக்கு வெச்சிக்கிறேன்”
“நிறைய நகைகளை கொண்டு போக முடியாது அத்தான்”
“சரி நான் கொஞ்சம் போட்டுக்கறேன் நீ கொஞ்சம் போட்டுக்க வா” என சொல்ல அவளும் தந்தையுடன் காரில் ஏறினாள் கூட அழகரும் ஏறினான். அவளது காரை ராமசந்திரன் தன் வீட்டு ஷெட்டில் வைத்துவிட்டார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்பா ஏதாவது சொன்னா”
“சொல்லமாட்டாங்க அம்மா இருக்காங்கள்ல அவங்க பார்த்துக்குவாங்க, அப்படியே ஏதாவது பிரச்சனைன்னா சொல்லு அடுத்து பிளைட் புடிச்சி உன் முன்னாடி வந்து நான் நிப்பேன்