Page 33 of 35
மலேஷியா சென்ற அழகரும் அங்கு இருந்த விக்கியின் அறையிலேயே தங்கிவிட்டான். வேலை இல்லை பணம் இருக்கிறது. 4 வாரம்தானே என்ற நினைப்பில் விக்கியும் அழகரும் போடாத ஆட்டம் இல்லை. பல இடங்களுக்குச் சென்று சுற்றிப் பார்ப்பது. வேண்டியதை சாப்பிடுவது, அப்புறம் ஷாப்பிங் செய்வது என அழகருக்கு 4 வாரங்களும் ஏதோ 4 நாள் போல மாறியது.
ரங்கராஜனோ ரகுராமனுக்கு அடிக்கடி போன
...
This story is now available on Chillzee KiMo.
...
்டார்
“நான் என்ன செய்றது அந்த பொண்ணுகூட ஓகே சொல்றா ஆனா அவள் புருஷன் முடியாதுங்கறான்”
“எனக்கு தெரியாது நீ ஏதாவது பண்ணு”
”ஒரு வழியிருக்கு”