Page 32 of 35
போதுமா”
“சரிங்கத்தான் நான் கிளம்பறேன்”
“ம் கிளம்பு” என அவளிடம் சொல்ல அடுத்து ராமசந்திரனிடம் வந்தாள் நீலா
”அப்பா நான் கிளம்பறேன்ப்பா” என அவள் சொல்ல என்னவோ அவள் நிஜமாகவே புகுந்த வீட்டுக்குச் செல்வது போல் நினைத்துக் கொண்டு கண்கள் கலங்கி அவளை அணைத்துவிட்டு வழியனுப்பி வைத்தார். அடுத்து மலேஷியாவுக்கு அழகரையும் அனுப்பிவிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
மதம் வாங்கினாள்.
அவளுக்கு அடுத்த நாள் பிளைட்டுக்கு டிக்கெட் போட்ட ராமசந்திரனும் தன் பிஏவை காதம்பரிக்கு துணையாக அனுப்பினார். காதம்பரியும் சிங்கப்பூரை விட்டு சென்னைச் சென்றாள்.