Page 9 of 9
“நிலா ஒரு பையனை லவ் செய்தான்னு சொன்னாங்களே, அவனோட பேரு சுபாஷ். சந்திரசேகர் என் கிட்ட சொன்னார்”
ஹரீஷ்க்கு யார் என்றே தெரியாத சுபாஷ் மீது கோபமாக வந்தது. அவனுக்கு யார் இந்த பெயரை வைத்தது!!!??
“நிலா அதை எல்லாம் கண்டுக்க மாட்டாப்பா. அவ ஸ்ட்ராங் பர்சனாலிட்டி. டேக் இட் ஈஸி அண்ட் ஸ்ட்ராங் கேரக்டர். உங்களையும், அம்மாவையும் ஒன்னா சேர்த்த மாதிரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
style="text-align: center;">Go to Vennilavu enakke enakka story main page