Page 19 of 49
பிடிக்காது” என நீலா சொல்ல அதற்கு மாயா
”போதும் நிறுத்து நீலாம்பரி முதல் நாள்ல இருந்து இன்னும் சொல்லனும்னு அழகர் சென்னை பிளைட்ல ஏறின அந்த நிமிஷத்துல இருந்து நான்தான் அவரை முதல்ல பார்த்து பழகினது, அடுத்து அவர் பக்கத்தில உனக்கு சீட் கிடைச்சதாலதான் நீ அழகர்கிட்ட ஒட்டிக்கிட்ட நான் அன்னிக்கே என் லவ் நான் அவர் மேல வை ... சிங்கப்பூர்ங்கறதாலதான் உன்னை விட்டாரு
This story is now available on Chillzee KiMo.
...