Page 3 of 10
நான் ஈவ்னிங் ஆபிஸ்ல இருந்து வரும் போது இப்போ கல்லு மாதிரி உம்முன்னு இருக்க என் மம்மி, உன் ஐஸ்ல கரைஞ்சு ஐஸ்க்ரீமா மாறி இருக்கனும். இதான் உன் ஹோம்வொர்க்!”
“ஹையோ அப்படி எல்லாம் என்னால செய்ய முடியுமான்னு தெரியலையே”
“இதோ பாரு மோகினி! நான் ஸ்ட்ரிக்ட் ஆளு. ஹோம்வொர்க் சரியா செய்யலை பனிஷ்மென்ட் இருக்கு.”
பாவமாக வி
...
This story is now available on Chillzee KiMo.
...
பிரித்து ‘மாமி’ என்று அவள் ஜெயஸ்ரீயை கூப்பிட நினைத்த அதே நேரம். ஒரு பெண்மணி தடப்புடலாக அங்கே வந்தாள்.
“ஜெயாம்மா வந்துட்டீயா. உன் காஃபி குடிக்காம நாளே நல்லா இல்லை.”