Page 2 of 12
"இப்படி கஷ்டப் படுறதுக்கு என்னோட சின்ன வயசு போட்டோ பார்த்தால் வேலை ஈசியா முடிஞ்சிருக்குமே?"
"அது அது... இதெல்லாம் பொண்ணு பாப்பா..."
"ஓ! உனக்கு இந்த ஷிவா பொண்ணு கெட்டப்ல எப்படி இருப்பான்னு தெரியனும் அவ்வளவு தானே? இப்போ பாரு..." என்றவன், காற்றில் பறந்துக் கொண்டிருந்த மனைவியின் முந்தானையை எடுத்து தலையை மூடினான்...
அப்பட
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
அருந்ததி பதில் சொல்லாமல் கையில் இருந்த பென்சிலால் பேப்பரில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.
"நான் கூட ரொம்ப எல்லாம் யோசிச்சதில்லை... ஆனால் நம்ம நிச்சயத்துக்கு அப்புறம்