Page 7 of 12
"நீ சொன்ன மாதிரி, சூர்யா என் ஃபிரென்ட்..."
"ம்ம்ம்..."
"கீதா அவன் வைஃப்..."
"அதான் எனக்கும் தெரியுமே..."
"அவன் வைஃப் சைக்கியாட்ரிஸ்ட்ன்னு தெரிஞ்ச உடனே..."
"உடனே??????????"
"சும்மா இருக்க முடியலை... அவங்க கிட்ட நமக்குள்ள இருக்கப் பிரச்சனை பத்தி சொன்னே
...
This story is now available on Chillzee KiMo.
...
>"இல்லை ரதி..."
"பேசாதீங்க! அதெப்படி நீங்களா பேசலாம்?"
"நீ யோசிச்ச மாதிரியே தான் நானும் யோசிச்சேன்..."
ஷிவாவை கோபமாகப் பார்த்த அருந்ததி,