Page 3 of 12
யோசிச்சிருக்கேன்..."
அருந்ததி ஆர்வத்துடன் கணவனைப் பார்த்தாள்...
"உன்னை மாதிரியே ஒரு அமுல் பேபி பிறந்தா எப்படி சூப்பரா இருக்கும்னு யோசிச்சேன்..."
அருந்ததி விழிகளை விரித்தாள்!
அவனுக்கு பிடித்த அந்தப் பார்வையை ரசித்தப்படி,
"என்ன?" என்றான் அவன்...
"நான் உங்களைப் போ
...
This story is now available on Chillzee KiMo.
...
>
அருந்ததி முகத்தில் இருந்து கையை எடுக்காமல் தன் வழக்கமாக அவளின் முகத்தை விரல்களால் அளந்தப்படி,
"இல்லையே! ஸ்வீட் சர்ப்ரைஸ்ன்னு வேணா சொல்லலாம்..." என்றான் ஷிவா.