Page 8 of 10
இருப்பதை உறுதி செய்து விட்டு, எஸ்.கே'வைப் பார்த்து முறைத்தாள்.
“இங்கே பாருங்க, அம்மா கிட்ட எதுவும் சொல்லமாட்டேன்னு ப்ராமிஸ் செய்திருக்கீங்க. ஞாபகம் வச்சுக்கோங்க...”
“எனக்கு ஞாபகம் இருக்கு. நீ தான் உன் ப்ராமிஸை காத்துல பறக்க விட்டுட்ட...”
“நானா?”
“ஆமாம்... நேத்தைக்கு என்னை
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்ட பேசாதீங்கன்னு எத்தனை தடவை சொல்லியாச்சு??”
“உன் கிட்ட பேசாமல் வேற யார் கிட்ட பேசுறது? நீ தானே என் வைஃப்? என் செல்ல சப்பி சீக்ஸ் வைஃப்... டிம்பிள் சின் வைஃப்...”