(Reading time: 11 - 21 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

  

இவனுடன் போவதா? சற்று கலக்கத்துடனே எஸ்.கே'வைப் பார்த்தாள் நந்தினி.

  

மந்தகாச புன்னகையுடன் இருந்த எஸ்.கே,

  

“எனக்கும் சென்னை வெயில் ஒத்துக்காது, ஆன்ட்டி... நானும் வீட்டிலேயே இருக்கேன். எனக்கு கம்பெனிக்கு நீங்க, உங்களுக்கு கம்பெனிக்கு நான்...” என்றான்.

  

இவன் ஏன் வீட்டிலேயே இருப்பதாகச் சொல்கிறான்?

...
This story is now available on Chillzee KiMo.
...

த்திருக்கிறானோ?

  

“நீங்க இரண்டுப் பேரும் சீக்கிரம் ரெடி ஆகுங்க. நான் ஆல்ரெடி ரெடியா இருக்கேன்,” என்று சொல்லி தம்பி, தங்கையை அங்கிருந்து அனுப்பியவள், சரஸ்வதி சமையலறையில் பிஸியாக

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.