Page 23 of 33
”வா போலாம் நேரமாகுது” என அழைக்க முதல் முறையாக மாயாவிற்காக அங்கிதா தன் எதிரி அத்தையிடம் பேசினாள்
”அத்தை ப்ளீஸ் அவள் என்கூட இருக்கட்டும் ப்ளீஸ்” என அவள் உருகி பேசவும் பவானிக்கு வியப்பே வந்தது. அதற்குள் தாத்தா, சந்தனா, மாமாக்கள் என அனைவரும் அங்கு வரவே அவர்களை கண்ட அங்கிதா தாத் ... ்துச்சி
This story is now available on Chillzee KiMo.
...
“அவன் இருக்கான்ல அவன்”
“யாரு”
“அதான் நேத்து குற்றாலத்தில நாம பார்த்தாமே அவன்தான்”