Page 22 of 34
”ஆச்சி 2 வருஷம்”
”உன் ஹஸ்பன்ட் எப்படியிருக்காரு”
”நல்லாயிருக்காரு நீ முழுசா குணமானதும் என் வீட்டுக்கு வா, உனக்கு தடல்புடலா விருந்தே வைக்கிறேன் ஆனா, இப்ப நான் கிளம்பனும் என் மாமியார் வயசானவங்க அவங்களை பார்த்துக்க என்னை விட்டா ஆள் இல்லை, புரிஞ்சிக்க அபி” என அவள் கெஞ்சலாக சொல்ல உடன ... யாப்பா
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம்மா சரி சரி விட்டா நீ கேள்வியே கேட்டுக்கிட்டு இருப்ப போ போய் உன் ரூமை பாரு அசந்துடுவ” என சொல்ல அவளோ உடனே உற்சாகமானாள்