Page 24 of 34
”ஓகே அபி, நீ ரெஸ்ட் எடு நான் வீட்டுக்குப் போறேன் அப்பா அம்மா உன்னைப்பார்க்க வரேன்னு சொன்னாங்க நான்தான் கூட்டிட்டு வரலை”
”ஏன்”
”நீ எப்படியிருக்கப் பாரு இந்த நிலைமையில அவங்க உன்னைப் பார்த்தா வீணா அழுது சீன் போடுவாங்க, அதை பார்த்து உன் மனசு வலிக்கும், எதுக்கு எப்படியும் உனக்கு அடுத்த மாசம் பர்த்டே வருதுல்ல ... n>. அங்கு அவளுக்காகவே சாப்பிடாமல் காத்திருந்தனர் அவளது பெற்றோர்
”அப்பா அம்மா நீங்க சாப்பிடலையா” என கேட்டபடியே டைனிங் டேபிளுக்கு வந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...