Page 4 of 34
இதே சாதாரண நேரமாக இருந்தால் இந்நேரம் அவள் ஜாக்கிங் சென்றிருப்பாள் 6 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினாள் என்றால் பீச் ரோடில் ஜாக்கிங் முடித்துக் கொண்டு 7 அல்லது 8 மணிக்கு வீடு திரும்புவாள் பல வருடங்களாக 6 மணிக்கு எழுந்து பழகிவிட்ட காரணத்தால் மருந்துகளின் வீரியத்திலும் மூளையில் பதிவான 6 மணி அலாரம ... ெளியேற நினைத்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
அந்நேரம் அவளது மூளைக்குள் சட்டென மின்னல் போன்ற ஒரு நினைவு கடந்துச் சென்றது அது என்னவென சரியாக கணிக்க முடியாவிட்டாலும் பார்க்க முடிந்தது ஒரு நொடியில்