Page 2 of 7
“எல்லாம் உன்னால தான்.”
“நான் என்ன செய்தேன்?”
“நீ தானே வெள்ளைக்காரப் பொண்ணை கல்யாணம் செய்துக்கப் போறேன்னு சொன்ன? நானும் அதுக்காக இங்க்லீஷ் சீரியல் பார்க்குறது, இங்க்லீஷ் புக் படிக்குறதுன்னு என்னை அப்க்ரேட் செய்து வச்சிருந்தேன். கடைசில ஊருல இருந்து ஒருப் பொண்ணை கல்யாணம் செய்துக்கிட்ட!!”
“ஹி ஹி ஹி. சுந்தரி நல்ல பொண்ணும்
...
This story is now available on Chillzee KiMo.
...
.
************
லேப்டாப்பில் வேகமாக டைப் செய்துக் கொண்டிருந்த இனியவன் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான். சுந்தரி நின்றுக் கொண்டிருந்தாள்.