Page 27 of 27
”எந்த பிரச்சனையும் வராது சித்தப்பா, இன்னும் கொஞ்ச நாள்ல சக்திக்கு கல்யாணம், அதுக்கப்புறம் பாருங்க எல்லாம் சரியாயிடும்”
”எனக்கு என்னவோ சரியாகும்னு தோணலை, பிரச்சனை வரும்னுதான் தோணுது, நீ விதியை மதியால வெல்லப்பார்க்கற ஆனா, ஒரு விசயத்தை மறந்துடாத என்னிக்கிருந்தாலும் சக்தியால உனக்கு பிரச்சனை வரத்தான் போகுது, பேசாம சக்தியை தலை முழுகிட்டு உன் வாழ்க்க
...
This story is now available on Chillzee KiMo.
...
"text-align: center;">Go to Ni kannanal nan imaiyaven story main page