Page 2 of 28
பயத்துல நடுங்குது ஒரு வேளை நான் முத்தம் கொடுத்தா நடுக்கம் போயிடுமோ முயற்சி பண்ணலாம்” என அவள் அருகே சென்று அவளது உடலுடன் தன் உடலை உரசியவன் அவளது உதட்டருகே குனிந்தான்.
இப்போது ஜெகவீரனுக்கு பதட்டம் வந்தது. அனுபவம் இல்லை, அவளிடம் அனுமதி பெறவில்லை. கோயிலில் வேறு யாராவது பார்த்தால் என்னாவது ... ச்சி உனக்கு? பகல்லயே தூக்கமா வா எல்லாரும் கிளம்பறாங்க போலாம் டைம் ஆகுது, மதுரையில பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கு இன்னிக்குள்ள பார்த்தே ஆகனும் அடுத்து கொடைக்கானல் போகனுமாம் கல்பனா
This story is now available on Chillzee KiMo.
...