Page 11 of 28
”அண்ணா பக்கத்தில விளையாட்டு போட்டிகள் நடக்குதுண்ணா, வாங்கண்ணா போய் கலந்துக்கலாம்”
“இப்பவா”
“ஆமாம் இப்பதான் வாண்ணா, ஒரு கை பார்க்கலாம் நாயக்கர் மஹாலுக்கு சாயங்காலம் போலாம். இப்ப போட்டியில கலந்துக்கலாம் வாண்ணா” என அவன் சொல்ல குழந்தைகளும் கூச்சலிட்டார்கள் <
...
This story is now available on Chillzee KiMo.
...
“தெரியலை இப்ப எல்லாரும் அங்கதான் போறாங்க”
“ஓ சரி எங்க அந்த கிராமத்தான்”
“அவனும்தான் விளையாட போறானாம்”