Page 3 of 28
அக்கா சொன்னாங்க” என அவன் பாட்டுக்கு கல்பனா சொன்னதை சொல்ல அங்கிதாவிற்கு காது வேலை செய்யாமல் போனது. அவன் சொன்ன எதுவும் காதுக்குள் செல்லவில்லை. அவன் வாயசைப்பது மட்டும் தெரிந்தது. அவன் கண்கள் கோபத்துடன் இருப்பது தெரிந்தது. சுற்றி முற்றி பார்த்தாள்.
கனவுதானா இவ்வளவும் கனவுதானா அவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் ஆசையும் வரவே அவள் பின்னாலே நடந்தான்.
”லெப்ட் லெப்ட் பக்கம் நட” என சொல்ல அவளும் லெப்ட் பக்கம் நடந்தாள். ஓரிடத்தில் திரும்ப நினைத்தவள்