Page 7 of 28
சாப்பிடலாம் அப்புறம் என்ன ஏதுன்னு விசாரிக்கலாம் வாங்க” என சொல்லிவிட்டு அங்கிதாவையும் அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த ஓட்டலுக்கு சென்றார்கள்.
தாத்தாவின் கையை விடாமல் பிடித்துக் கொண்டு வந்த அங்கிதாவை பார்த்து 2 அத்தைகளும் குழம்பி சந்தேகப்பட்டார்கள்.
”பவானி அங்கிதாவை பார்த்தியா என்னாச்சி அவள ... p>
”யாரு தாத்தா எனக்காக நீங்க பார்த்த மாப்பிள்ளையா தாத்தா எனக்கு பாரின்க்கு போக பிடிக்கலை திரும்பவும் நான் தனிமையா இருக்கனுமா முடியாது, என்னை விரட்டிடாதீங்க
This story is now available on Chillzee KiMo.
...