Page 8 of 17
”அப்பா எனக்கு நீங்க சொல்றது புரியலை, நட்பு வேற கல்யாண வாழ்க்கை வேற அதை ரெண்டையும் ஒட்டவைக்க முடியாதுப்பா அதோட நான் என்னிக்குமே அபியை அப்படி ஒரு கண்ணோட்டத்தில பார்க்கலை வாங்க பார்ட்டி ஆரம்பிக்குது” என சொல்லிவிட்டு முதல் ஆளாக அபியிடம் சென்று நின்றுக்கொண்டான்.
யுவனின் பதிலைக்கேட்ட அவனது பெற்றோர்களும் தாங்கள் நினைத்தது தவறு என நினைத
...
This story is now available on Chillzee KiMo.
...
”இனிமேல பழகு”
”போடா எனக்கு ஆயிரம் வேலையிருக்கு அப்பாகிட்ட வேற கிப்ட் பத்தி கேட்கனும்”
”கிப்டா இன்னுமா நீ கேட்கலை”