Page 3 of 9
"ஆ! அவங்களைப் போல உட்காருறது சரி இல்லை, சாப்பிடுறது சரியில்லைன்னு எல்லாம் சொல்ல முடியுமா?"
"சொன்னால் என்ன? அவங்க சொல்றாங்கல்ல?"
"ஆனால் அப்படி செய்யும் போது அவங்களுக்கு இன்னும் கோபம் தானே வரும்? அக்கா மேல அவங்களுக்கு பாசம் எப்படி வரும்?"
"ஓஹோ... ஆனால் ரதி நான் ஒன்னு சொல்லட்டுமா?"
"சொல்லுங்க..."
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு போகாமல், வீட்டுக்கு கூப்பிடுற வேலை எல்லாம் எதுக்கு?"
"ப்ச்... பாவம் அக்கா அவங்க இப்படி..."
"அவளுக்கு நட்டு கழண்டுப் போயிருக்கும், நீ விடு!"